Enable Javscript for better performance
உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

    By புதுச்சேரி,  |   Published on : 20th September 2016 09:06 AM  |   அ+அ அ-   |    |  

    காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் ஆத்மா சாந்தியடைய, புதுச்சேரி கடற்கரையில் திங்கள்கிழமை இரவு 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மௌன அஞ்சலி செலுத்தினர்.
     மேலும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதேபோல வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீரில் அமைதி, நல்லிணக்கம் நிலவ வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பல்கலை.யில் ஆர்எஸ்எப், ஏசிஏ, எஸ்எப்ஐ மாணவர்கள் சார்பில் 300 பேர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai