சுடச்சுட

  

  தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் புதுச்சேரி மாவட்டப் பிரிவு, ஜிப்மர் மருத்துவமனை சார்பில் இலவச ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் நடைபெற்றது.
   அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. டி.ஜெயமூர்த்த்தி முகாமைத் துவக்கி சிறப்புரை ஆற்றினார். 100-க்கும் மேற்பட்டோர் முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.
   மாவட்டத் தலைவர் அப்துல்லா, செயலாளர் அப்துல் ரஹீம், துணைச் செயலாளர் அஷ்ரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai