சுடச்சுட

    

    பாகூர் அருகே கீழ்பரிக்கல்பட்டு, கொமந்தான்மேடு தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மண் அரிப்பை தடுக்கும் பொருட்டு 1000 பனை விதைகள் நடும் விழா வஉசி மக்கள் நல நற்பணி மன்றம் சார்பில் அண்மையில் நடைபெற்றது.
     தமிழகத்தில் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. ஆனால் புதுவையில் பனை மரங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டுள்ளன. எனவே, நீராதாரங்களின் கரைகளில் பனை விதைகள் நட திட்டமிடப்பட்டது. நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் ராஜசேகர், செல்வகுமார், ரஞ்சித் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai