சுடச்சுட

  

  25-இல் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 22nd September 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் மாதாந்திர நிகழ்ச்சி வரும் 25-ஆம் தேதி வானொலியில் காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது.
   பிரதமர் மோடி மாதந்தோறும் நாட்டு மக்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் குறித்து உரையாற்றி வருகிறார். இதன் இந்தி ஒலிபரப்பு வரும் 25-ஆம் தேதி காலை 11 மணிக்கும், தமிழ் ஒலிபரப்பு இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகிறது.
   இந்த 2 நிகழ்ச்சிகளும் புதுச்சேரி அகில இந்திய வானொலியின் மத்திய அலைவரிசை 246.9 மீ மெகா ஹெர்ட்ஸ் மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மீ மெகா ஹெர்ட்ஸ் அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும். இந்தத் தகவலை புதுச்சேரி வானொலி நிலைய உதவி இயக்குநர் பி.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai