சுடச்சுட

    

    குற்றச் செயல்கள் அதிகரிப்பு: பாஜக கண்டனம்

    By புதுச்சேரி,  |   Published on : 23rd September 2016 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
     இதுதொடர்பாக அதன் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் நகைத் திருட்டு மற்றும் தாலி பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. கொள்ளை போன நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அரசு பின்னணி கொண்டவர்கள் பலருக்கு, ரெüடிகள் உதவி வருகின்றனர். இது மேலும் மேலும் குற்றச்சம்பவங்களுக்கு விழிவகுக்கிறது. இந்நிலை நீடித்தால் பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai