சுடச்சுட

    

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட ஏனாம் பிராந்தியத்தில், வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக, பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாயினர்.
     ஏனாமில், பெய்த தொடர் கனமழை காரணமாக மெட்டகர், சாவித்ரி நகர், சுபந்தரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai