சுடச்சுட

    

    இந்து முன்னணி நிர்வாகி கொலையை கண்டித்து காரைக்காலில் மறியல்

    By DIN  |   Published on : 25th September 2016 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் இந்து முன்னணி நிர்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, காரைக்காலில் இந்து அமைப்பினர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    இந்து முன்னணி காரைக்கால் மாவட்ட தலைவர் கே.எஸ்.விஜயன் தலைமை வகித்தார். ஜெய்சங்கர், பாஜகவை சேர்ந்த எஸ்.இளங்கோவன், சிவசுப்பிரமணியன், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த சிவானந்தம் உள்ளிட்ட 40 பேர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai