சுடச்சுட

    

    பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

    By புதுச்சேரி,  |   Published on : 26th September 2016 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு புதுச்சேரி அக்னி சிறகுகள் அமைப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகப் பிரிவு சார்பில் வீர வணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சனிக்கிழமை சவரிபடையாச்சி வீதியில் நடந்தது.
     கெüரவத் தலைவர் எச்.ராஜா முகமது தலைமை தாங்கினார். தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். துணைத் தலைவர் யூனுஸ்கான் முன்னிலை வகித்தார். செயலர் பி.ஹபீஸா பஷீத் சிறப்புரை ஆற்றினார். கவிஞர் பரமகேது வீரவணக்க உரையாற்றினார். பிருந்தா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai