சுடச்சுட

  

  புதுச்சேரியில் மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டிகளை டிபிஆர் செல்வம் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
   புதுச்சேரி அமைச்சூர் ஹேண்ட்பால் சங்கம் சார்பில் 20-வது மாநில அளவிலான ஹேன்ட் பால் சாம்பியன் சிப் போட்டி துவங்கியது. பி.எஸ்.பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இப்போட்டியை டிபிஆர் செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பரிசளிப்பு விழா திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai