சுடச்சுட

  

  புதுச்சேரி அரசு போக்குவரத்துத் துறை துணை ஆணையராக சவ்ரே ரத்னகோஷ் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்துள்ளார்.
   புதுச்சேரி குடிமைப்பணிகள் துறை அதிகாரியான ரத்னகோஷ் கிஷோர் ஏற்கெனவே கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai