சுடச்சுட

    

    வேணுகோபாலசுவாமி தேவஸ்தானத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

    By புதுச்சேரி,  |   Published on : 27th September 2016 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்தியால்பேட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி தேவஸ்தானத்தில் திங்கள்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
     முத்தியால்பேட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி தேவஸ்தானத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனையொட்டி, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதிஉலா நடைபெற்றன. இதையடுத்து, நடைபெற்ற புதிய கொடிமரம் பிரதிஷ்டையில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
     
     
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai