சுடச்சுட

    

    அமெரிக்க மாரத்தானில் வெற்றி: புதுவை இளைஞருக்கு பாராட்டு

    By புதுச்சேரி  |   Published on : 29th September 2016 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமெரிக்காவில் நடைபெற்ற ஜீ இ மாரத்தான் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற புதுச்சேரி இளைஞரை அமைச்சர் எப்.ஷாஜஹான் பாராட்டினார்.
     இந்த மாரத்தான் போட்டியில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், புதுவை காலாப்பட்டு தொகுதி கனகசெட்டிக்குளத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் வினோத்குமார் பங்கேற்று மூன்றாம் பரிசு பெற்றார்.
     அவரை வருவாய்த் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் அழைத்து பாராட்டி சால்வை அணிவித்தார்.
     கிராம பஞ்சாயத்து தலைவர் குருசாமி உடனிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai