சுடச்சுட

  

  ரேஷன், ஆதார் அட்டை நகலை ஒப்படைக்க வலியுறுத்தல்

  By புதுச்சேரி,  |   Published on : 30th September 2016 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
   விடுபட்டுள்ள உறுப்பினர்களின் பட்டியல் நியாயவிலைக் கடை விற்பனையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
   விடுபட்டுள்ள உறுப்பினர்கள் ஆதார் அட்டை நகலை ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என குடிமைப் பொருள் வழங்கல்துறை இயக்குநர் பி.பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai