புதுச்சேரி மாநில மனித உரிமைக் குழுவின் மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) காலை 10.30 முதல் மதியம் 12.30 மணி வரை உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெறுகிறது. குழுவின் தலைவர் நீதியரசர் மு.ஜெயச்சந்திரன், உறுப்பினர் சகோதரி சேவியர் மேரி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், புதுச்சேரி மாநில மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.