சுடச்சுட

    

    புதுச்சேரி மாவட்டப் பதிவாளர் சக்திவேலுக்கு கூடுதலாக மாநில சிறைத் துறை ஐஜியாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    மாநில சிறைத் துறை ஐஜி பங்கஜ் குமார் ஜா விடுமுறையில் சென்றுள்ளதால், அவர் வகித்து வந்த பொறுப்பு கூடுதலாக எஸ்.சக்திவேலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பங்கஜ் குமார் ஜா மீண்டும் பணியில் சேரும் வரை சக்திவேல் இந்தப் பணியை மேற்கொள்வார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் மனோஜ் பரிதா பிறப்பித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai