சுடச்சுட

    

    புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டுக் கழகம் சார்பில், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, கோரிமேடு ஜிப்மர் விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இதில், புதுச்சேரி, காரைக்கால் அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. 43 ரன் வித்தியாசத்தில் புதுச்சேரி அணி வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பொறியாளர்  மணிசந்த சீனிவாசன் கோப்பைகளை வழங்கினார். சங்க நிர்வாகிகள் பாலமுருகன்,ராஜேஷ், மதன்மோகன், பஷித், மொழி பெயர்ப்பாளர் ஹபில்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai