சுடச்சுட

    

    புதுவை பல்கலைக்கழக மேலாண்மைத் துறை சார்பில் சினாப்ஸ் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
    தற்போது, மேலாண்மைத் துறை வேலைவாய்ப்பு பொதுத் திறன் அடிப்படையில் நடப்பதில்லை. மேலும், மாணவர்களின் தனித் திறனை வைத்தே அமைகிறது. இதன் ஒரு பகுதியாக சினாப்ஸ் கருத்தரங்கம் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. அதன்படி, பேராசிரியர் டி.இளங்கோவன் திட்டமிடல் பிரிவையும், நிதிக் குழுவை பேராசிரியை பி.சாருமதியும், மார்க்கெட்டிங் பிரிவை விக்டர் ஆனந்தகுமாரும், மனிதவள மேம்பாட்டுக் குழுவை முனைவர் ரியாசுதீனும், செயல்பாட்டுக் குழுவை பேராசிரியர் நம்பிராஜனும், தொழில்முனைவோர் குழுவை பேராசிரியர் நடராஜனும் தொடக்கி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai