சுடச்சுட

    

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புதிய கண்காணிப்பாளராக மருத்துவர் அசோக் சங்கர் பதே செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
     இவர், ஜிப்மரில் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து, தற்போது மயக்க மருந்தியல் துறைத் தலைவராக இருந்தார்.
     ஏற்கெனவே, கண்காணிப்பாளராக இருந்த மருத்துவர் பாலச்சந்தர் செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai