சுடச்சுட

    

    நெல்லித்தோப்பு மகாத்மா காந்தி அரசு நடுநிலைப் பள்ளியில் தூய்மையே சேவை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     தலைமை ஆசிரியர் சி.பாஸ்கரராசு தலைமை வகித்தார். காந்தி படத்துக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தூய்மை சேவை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆசிரியர் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார்.
     நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் ராஜேந்திரன், அமலோற்பவமேரி, மார்க்கிரேட், கணபதி விவேகானந்தன், மதனகோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai