சுடச்சுட

    

    புதுச்சேரி கூட்டுறவுத் துறை சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
     இதன் ஒரு பகுதியாக சிரமதான பணிகள் நடைபெற்றன. கூட்டுறவுப் பதிவாளர் ஏஎஸ்.சிவக்குமார் சிரமதானத்தை தொடங்கி வைத்தார். துறை ஊழியர்கள் தாங்களாகவே அலுவலக கட்டடம் மற்றும் வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.
     பின்னர், சேகரிக்கப்பட்ட குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து அனுப்பப்பட்டது. அனைத்து ஆரம்ப கூட்டுறவு சங்கங்களிலும் தூய்மை சேவை இயக்கம் விரிவு படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai