சுடச்சுட

  

  தவளக்குப்பத்தில் புதிதாக போக்குவரத்து சிக்னல்

  By  புதுச்சேரி,  |   Published on : 06th October 2017 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தவளக்குப்பத்தில் கடலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னலை முதல்வர் நாராயணசாமி வியாழக்கிழமை இயக்கி வைத்தார்.
   போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தவளக்குப்பம் - கடலூர் சாலை, ஈசிஆரில் லதா ஸ்டீஸ் சந்திப்பு, மடுவுபேட் சந்திப்பு, காமராஜ் சாலையில் பாக்கமுடையான்பட்டு சந்திப்பு, ஜிப்மர் அருகில் 2 இடங்கள், விழுப்புரம் சாலையில் வில்லியனுôர் எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பு, திருபுவனை, மதகடிப்பட்டு சந்திப்புகளில் புதிதாக சிக்னல் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
   அதன்படி, தவளக்குப்பத்தில் அதிநவீன தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு, அதை முதல்வர் நாராயணசாமி இயக்கி வைத்தார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai