உப்பளம் தொகுதியில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்
By புதுச்சேரி | Published on : 07th October 2017 08:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
டெங்கு காய்ச்சல் பரவுவதையொட்டி, உப்பளம் தொகுதி அதிமுக சார்பில் வாணரப்பேட்டை மாரியம்மன் கோயில் அருகே நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவை அதிமுக குழு தலைவர் ஏ.அன்பழகன் எம்எல்ஏ பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில தொழில்சங்க பேரவைச் செயலர் பாப்புசாமி, தொகுதி கழகச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, நகர மேலவைப் பிரதிநிதி சிவா, அமலோற்பவநாதன், ராஜா, தாஸ், செல்வராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.