சுடச்சுட

    

    புதுச்சேரி மின் துறை நகர இயக்குதல், பராமரித்தல் கோட்டத்தில் கடற்கரைச் சாலை முதல் நெல்லித்தோப்பு, எல்லப்பிள்ளைச்சாவடி வரை, முருங்கப்பாக்கம் முதல் முத்தியால்பேட்டை வரை, சாரம், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், பாலாஜி நகர், சுதந்திர பொன்விழா நகர், திருமுடிசேதுராமன் நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் மின் கட்டணத்தை கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும் என புதுச்சேரி மின் துறை அறிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai