சுடச்சுட

    

    டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுக்கும் வகையில், அரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
    அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி, புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் சிவசங்கர் ஆகியோர் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நிலவேம்புக் குடிநீரை விநியோகித்தனர். இதற்கான ஏற்பாட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமபுத்திரன், செயலர் சந்துரு ஆகியோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai