சுடச்சுட

    

    புதுச்சேரி மத்திய பல்கலை. மாணவர் பேரவை தேர்தல்

    By  புதுச்சேரி,  |   Published on : 16th October 2017 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
     இதற்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
     இதில் தலைவராக கே.நர்மதா, துணைத் தலைவர்களாக இ.இலக்கியா, எம்.விக்னேஷ், செயலாளராக கே.பாலமுருகன், இணைச் செயலாளராக திலீப் அப்துல் கலாம் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக ஏ.அன்பரசு, ஆர்.கோகுல் சுந்தர், எம்.குணாளன், வி.கனிமொழி, ஷில்பா சன்னி, ஷில்பா கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக தேர்வு பெற்ற நர்மதா திமுக சார்பில் போட்டியிட்டார். அவருக்கு தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai