சுடச்சுட

  

  முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்பராயநாய்க்கர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக விண்வெளி வார விழா அண்மையில் நடைபெற்றது.
  பள்ளித் தலைமை ஆசிரியை கலா தலைமை வகித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில், வினாடி- வினா, ஓவியம், மாறுவேடம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியை பாராட்டினார்.
  வழிகாட்டி ஆசிரியர் அரவிந்தராஜா, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai