சுடச்சுட

  

  அகில இந்திய பிஎஸ்என்எல்-டாட் ஓய்வூதியர்கள் சங்கத்தின் அமைப்பு தின விழா மனமகிழ் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சியில் வி.ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் எஸ்.ஜெயராமன் தலைமை வகித்தார். உதவித் தலைவர் ஆர்.இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.
  மாவட்ட உதவித் தலைவர் என்.கொளஞ்சியப்பன், செயலர் பி.மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டபொருளாளர் பி.மதியழகன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai