சுடச்சுட

    

    டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், உப்பளம் தொகுதி திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
    முகாமை கட்சியின் மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தொடக்கிவைத்தார். துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி தலைமை வகித்தார்.
    அரசுப் பொது மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான முகாமில் கட்சியின் தொகுதிச் செயலர் சக்திவேல், அவைத் தலைவர் ரவி, துணைச் செயலர்கள் மார்ட்டீன் பாபு, காளியம்மாள், முபாரக், பொருளாளர் சண்முகவேல், மாநில மீனவரணி அமைப்பாளர் எம்.தனசேகரன், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai