சுடச்சுட

    

    புதுச்சேரி மாநில பாமக செயலர் பொறுப்பில் இருந்து ஜெ.கோபி விடுவிக்கப்பட்டார்.
     அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் ஒப்புதலின் பேரில், செயலர் பதவியில் இருந்து கோபி விடுவிக்கப்பட்டதாகவும், அவர் கட்சி சார்பில் பத்திரிகைகளில் அறிக்கை எதையும் வெளியிடக் கூடாது எனவும் அந்தக் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஜிகே.மணி தெரிவித்தார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai