சுடச்சுட

    

    புதுச்சேரி அகரம் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 28ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொறையூர், அகரம், ஒளவாய்க்கால், சேந்தநத்தம் பேட், கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், ராமநாதபுரம், பிள்ளையார்குப்பம், தொண்டமாநத்தம் ஒரு பகுதி, சுல்தான்பேட், அரசூர், வி.தட்டாஞ்சாவடி பிரதான சாலை, ஆத்துவாய்க்கால் பேட் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
     மேலும், மின்நுகர்வோர் தங்களது பகுதியில் மின் தடையை குறுஞ்செய்தி மூலம் அறிவதற்கு தங்களது செல்லிடப்பேசி எண்ணை, உரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai