Enable Javscript for better performance
மின் கட்டண நிலுவை: நுகர்வோருக்கு எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மின் கட்டண நிலுவை: நுகர்வோருக்கு எச்சரிக்கை

    By  புதுச்சேரி,  |   Published on : 28th October 2017 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின் கட்டண நிலுவையை செலுத்தாத நுகர்வோர் உடனே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
     இதுதொடர்பாக மின்துறை செயற்பொறியாளர் - 4 தெரிவித்துள்ளதாவது:
     புதுச்சேரி மின் துறை கிராமம் (வடக்கு) கோட்டத்திற்கு உட்பட்ட வில்லியனூர், சுல்தான்பேட், ரெட்டியார்பாளையம், பூமியான்பேட், பாக்குமுடையான்பேட், குறிஞ்சி நகர், அசோக் நகர், லாஸ்பேட்டை, முத்திரையர்பாளையம், ஆனந்தா நகர், கோரிமேடு, காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், பிள்ளைச்சாவடி, சஞ்சீவி நகர், பத்துக்கண்ணு, தொண்டமாநத்தம், சேதராப்பட்டு, கரசூர், திருக்கனூர், கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, காட்டேரிக்குப்பம் சுத்துகேணி மற்றும் அதனை சார்ந்த பகுதிக்குள்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களது மின் கட்டண நிலுவையை பட்டியலில் உள்ள இறுதி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai