Enable Javscript for better performance
அரசு பள்ளியில் மரக் கன்று நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    புதுவை காலாப்பட்டு செவாலியே செல்லான் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    பள்ளி துணை முதல்வர் சண்முகம் (எ) சின்னத்தம்பி தலைமை வகித்தார்.  திட்ட அலுவலர் ராமலிங்கம் வரவேற்றார்.  
    சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் புவனா வாசுதேவன் கலந்துகொண்டார்.  
    இதில் என்எஸ்எஸ் மாணவர்கள் கலந்து கொண்டு 40-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும், மூலிகைச் செடிகளையும் பள்ளி வளாகத்தில் நட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai