Enable Javscript for better performance
ஜிப்மரில் ஹிந்தி வாரம் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி ராஷ்டிரிய பாஷா சமிதி சார்பில் ஜிப்மரில் ஹிந்தி வார விழாக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
     இதன் நிறைவு விழாவுக்கு ஜிப்மர் இயக்குநர்  சுபாஷ் சந்திர பரிஜா தலைமை வகித்தார்.  வருமான வரி ஆணையர்  ஷஹான் சப் அக்தர் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்றார்.  ஹிந்திவார விழாவையொட்டிபல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ,  மாணவிகளுக்கு ஜிப்மர் இயக்குநர் சுபாஷ் சந்திர பரிஜா பரிசுகளை வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai