Enable Javscript for better performance
கடல் சீற்றம்: மீனவ கிராமத்தில் புகுந்த கடல் நீர்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் கடல் சீற்றத்தால் மீனவ கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்தது.
    இதன் காரணமாக புதுச்சேரி சோலைநகர் பகுதியில் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், வலைகள் மிதந்தன. ஒவ்வொரு மாதமும் குறைந்தது 8 நாள்கள் இதுபோல கடல்நீர் உள்ளே வருவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே தங்களது பகுதியில் தூண்டில் வளைவு அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai