Enable Javscript for better performance
அமலோற்பவம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

     பிளஸ் 1 பொதுத் தேர்வில் புதுச்சேரி அமலோற்பவம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
    இந்தப் பள்ளியில் இருந்து பிளஸ் 1 தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களை பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துசாமி சால்வை அணிவித்து பாராட்டினார். 
    மேலும், மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai