Enable Javscript for better performance
புதுவைப் பல்கலை. நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    புதுவைப் பல்கலை. நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

    By புதுச்சேரி,  |   Published on : 09th June 2018 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவைப் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின.
    புதுவைப் பல்கலை.யில் உள்ள பல்வேறு முதுநிலைப் படிப்புகள், 5 ஆண்டுகள் பட்டப் படிப்புகள், முனைவர் பட்டப் படிப்புகள், முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 26, 27, 28}ஆம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள மையங்களில் நடைபெற்றன. இந்தத் தேர்வுகளை 43 ஆயிரத்து 609 பேர் எழுதினர். இந்த நிலையில், நுழைவுத் தேர்வு முடிவுகள் பல்கலை.யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pondiuni.edu.in வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், காத்திருப்போர் பட்டியல், மாணவர் சேர்க்கை தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அதே இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என பல்கலை. நிர்வாகம் தெரிவித்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai