Enable Javscript for better performance
எழுத்தாளர் தங்கப்பாவுக்கு நினைவேந்தல்- Dinamani

சுடச்சுட

    

    சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ம.இலெ.தங்கப்பாவுக்கு புதுவை தமிழ்ச் சங்கத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
     நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். துணைத் தலைவர் திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினர் அசோக்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. பேராசிரியர் மு.ராமதாஸ், மதிமுக புதுவை மாநில பொறுப்புக் குழுத் தலைவர் காபிரியேல், தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலர் தமிழ்மணி, எழுத்தாளர் ஜெயப்பிரகாசம், மக்கள் உரிமை கூட்டமைப்புச் செயலர் சுகுமாறன், தமிழர் களம் தலைவர் அழகர், தனித் தமிழ்க் கழக தலைவர் பாண்டியன், புதுவை திருக்குறள் மன்றத் தலைவர் லட்சுமி நாராயணன், தமிழறிஞர்கள் எ.மு.ராஜன், வேல்முருகன், அப்துல்மஜித், துரைமாலிறையன், தமிழமல்லன், சீனு.தமிழ்மணி, இளமுருகன், சிலம்பு செல்வராசு, இளங்கோ, தமிழ்நெஞ்சம், இளங்கோவன், நாகலிங்கம், அசோகன், பூஞ்சோலை, பைரவி, முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai