Enable Javscript for better performance
அகரத்தில் ஜூன் 19-இல் மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி அருகே அகரம் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சுல்தான்பேட்டை, அரசூர், ஆத்துவாயக்கால் பேட்டை, வி.தட்டாஞ்சாவடி பிரதான சாலை, பொறையூர், அகரம், உளவாய்க்கால், சேந்தநத்தம்பேட்டை, கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், ராமநாதபுரம், பிள்ளையார்குப்பம், தொண்டமாநத்தம் ஆகிய பகுதிகளில் ஜூன் 19-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.
     மின் நுகர்வோர்கள் தங்களது பகுதியில் மின் தடையை குறுஞ்செய்தி மூலம் அறிவதற்கு தங்களது செல்லிடப்பேசி எண்ணை உரிய இயக்குதல் - பராமரித்தல் பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என புதுச்சேரி கிராமப்புற (வடக்கு) செயற்பொறியாளர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai