Enable Javscript for better performance
வெங்கட்டாநகரில் 18-இல் மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி வெங்கட்டாநகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வெங்கட்டாநகர், காமராஜ் நகர், குமரகுருபள்ளம் ஆகிய பகுதிகளில் ஜூன் 18-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை மின் தடை ஏற்படும் என்று புதுச்சேரி மின் துறை செயற்பொறியாளர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai