Enable Javscript for better performance
கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூன் 22-இல் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூன் 22-இல் கும்பாபிஷேகம்

    By  புதுச்சேரி  |   Published on : 18th June 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கௌசிக பாலசுப்பரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா ஜூன் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
     இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை அனுக்ஞை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ வருண பூஜை, பிரம்மச்சாரி பூஜை, மகாசங்கல்பம், கோபூஜை, ஸ்ரீ மஹாகணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளைக் கோயில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai