Enable Javscript for better performance
பிரான்ஸில் உயர் கல்வி பயில புதுவை பல்கலை. மாணவர்கள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    பிரான்ஸில் உயர் கல்வி பயில புதுவை பல்கலை. மாணவர்கள் தேர்வு

    By  புதுச்சேரி  |   Published on : 26th June 2018 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் பிரான்ஸில் உயர் கல்வி படிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
     புதுவை பல்கலைக்கழக மாணவர்களின் அறிவாற்றல் உலகத் தரமிக்கதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் உயர் கல்வி மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
     இந்த நிலையில், பிரெஞ்சு துறைத் தலைவரும், கலைப்புல முதன்மையருமான பேராசிரியர் நளினி ஜே. தம்பி மேற்கொண்ட முயற்சியால் பிரெஞ்சு துறையில் முதுகலைப் படித்து வரும் மாணவிகள் அன்புபாரதி ரவிந்திரன், அருந்ததி மொகந்தி, எஸ்டெல்லா பிரான்சிஸ், முதுகலைப் பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்த கல்வி பயின்று வரும் ஆனந்து கிருஷ்ணா உள்ளிட்ட நான்கு பேர் பிரான்ஸில் உயர் கல்வி பயில தேர்வாகியுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai