Enable Javscript for better performance
இடமாற்றம் செய்யப்பட்ட மின்மாற்றி இயக்கி வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    இடமாற்றம் செய்யப்பட்ட மின்மாற்றி இயக்கி வைப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 27th June 2018 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி சேந்தநத்தத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட மின்மாற்றி மீண்டும் செவ்வாய்க்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.
     புதுச்சேரி சேந்தநத்தத்தில் ரூ.20 லட்சத்து 21 ஆயிரத்து 812 செலவில் மின் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் 16 விவசாயிகள் மற்றும் பெருமாள் கார்டன், மகாலட்சுமி நகர் மற்றும் மங்களாபுரி நகர் பகுதி மக்கள் பயனடைவர்.
     இந்த மின்மாற்றி மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு மின்மாற்றியை இயக்கி, அதன் செயல்பாட்டை தொடக்கிவைத்தார்.
     நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் மற்றும் மின்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai