Enable Javscript for better performance
தமிழிசையை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழிசையை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்

    By  புதுச்சேரி,  |   Published on : 29th June 2018 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக பாஜக தலைவர் தமிழிசையைக் கண்டித்து, பாமகவினர் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் பகுதியில் மாநில பாஜக அமைப்பாளர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாமக நிறுவனர் ராமதûஸ விமர்சித்த தமிழிசை செளந்தரராஜன் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 50}க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai