Enable Javscript for better performance
பிளஸ் 1 சேர்க்கைக்கு ஜூலை 2-இல் இறுதிக் கட்டக் கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 1 சேர்க்கைக்கு ஜூலை 2-இல் இறுதிக் கட்டக் கலந்தாய்வு

    By DIN  |   Published on : 30th June 2018 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    காரைக்காலில் ஜூலை 2-ஆம் தேதி பிளஸ் 1 சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன். 
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2018-19-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 சேர்க்கைக்காக அரசுப் பள்ளிகளில் விண்ணப்பித்த அரசுப்பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு ஜூலை 
    2-ஆம் தேதி நடைபெறுகிறது. காரைக்கால் கோயில்பத்து தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில், இதுவரை எந்த பள்ளியிலும் சேராத மாணவர்கள் கலந்துகொள்ளலாம். மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai