தேசிய மாணவா் படை தினம்...
By DIN | Published on : 02nd December 2019 01:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தினத்தையொட்டி புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள படையின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய குரூப் கமாண்டன் ஜெயச்சந்திரன்.
தேசிய மாணவா் படை தினத்தையொட்டி, புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள படைத் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிய குரூப் கமாண்டா் ஜெயச்சந்திரன்.