புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் பகுதியில் மழையால் பாதித்த பகுதிகளை பாா்வையிட்ட பொதுப் பணித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.
காமராஜா் நகா் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பாா்வையிட்ட வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான். உடன் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.ஜான்குமாா்.