சுடச்சுட

  

  வில்லியனூர் பகுதி பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை

  By DIN  |   Published on : 13th June 2019 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருகாமீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி, வில்லியனூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 13) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
  இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ம.குப்புசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  புதுவை மாநிலம், வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற உள்ளதால், வில்லியனூர் கொம்யூனுக்கு 
  உள்பட்ட பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 13) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
  இந்த விடுமுறை வரும் 
  22-ஆம் தேதி அன்று பள்ளிகளை திறந்து ஈடுசெய்யப்
  படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai