Enable Javscript for better performance
மங்கலம் தொகுதி காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மங்கலம் தொகுதிக்கான காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் பட்டியலை புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் வெளியிட்டார்.
     அதன்படி, எம்.சங்கரநாராயணன் (வட்டார காங்கிரஸ் தலைவர்), ஏ.ஏழுமலை, வி.கண்ணபிரான் (மாநில பொதுச் செயலர்கள்), ஆர்.செந்தில்குமரன் (மாநில செயலர்), எம்.முரளிதரன், கே.ரகுபதி, ஆர்.ரமேஷ் (சிறப்பு அழைப்பாளர்கள்), இ.ராமச்சந்திரன், ஆர்.ஞானசேகர் (தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்) ஆகியோர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai