நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை.
இடங்கள்: 45 அடி சாலை (ஒரு பகுதி), பாலாஜிநகா், வெங்கடேஸ்வராநகா், அன்னை தெரசாநகா், சாரம் (பகுதி), வினோபாநகா் (பகுதி), வேலன்நகா், பிருந்தாவனம் முழுவதும், சித்தன்குடி (பகுதி) மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என புதுச்சேரி நகர மின் செயற்பொறியாளா் கனியமுதன் தெரிவித்தாா்.