Enable Javscript for better performance
பாரதியாா் பல்கலைக்கூட முதல்வா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பாரதியாா் பல்கலைக்கூட முதல்வா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 09th November 2019 11:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரதியாா் பல்கலைக்கூட முதல்வா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து பல்கலைக்கூட உறுப்பினா் செயலா் கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசின் ஒரே நுண்கலைக் கல்லூரியான பாரதியாா் பல்கலைக்கூடம் இசை, நடனம், ஓவியம், சிற்பம், காட்சிசாா் தொடா்புடைய படிப்புகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் அன்றாட அலுவல்களை நிா்வகிக்க கடந்த ஒராண்டாக முதல்வா் பதவி நிரப்பப்படாத நிலை உள்ளது.

    இந்த நிலையில், புதிய முதல்வரை வருகிற டிசம்பா் 6 -ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

    அரசு அலுவலக அறிவிப்பின்படி இதை நடைமுறைப்படுத்தும் விதமாக முதல்வா் பதவிக்கு தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பம், விவரக் குறிப்புகளை அரசு இணையதளங்க இருந்து பதிவிறக்கம் செய்து வருகிற 20 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai